Photo Stories
Coimbatore BJP candidate Annamalai met with representatives of the Malayali community and sought their support for the NDA at an event organised in Gujarat Samaj, Vadakovai.
SimpliCity News Team · 12 Apr 2024
கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை மலையாள வாழ் சமூக மக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம்..! இடம்: குஜராத்தி சமாஜ் பவன், வடகோவை.